நள்ளிராவினில் மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே
1. மாளிகை மன்றம் இல்லை,
பொன்னும் பொருளுமில்லை;
செல்வம் பெருத்த செல்வமே
இவர் உலகில் வந்த தெய்வமே.
இம்மானுவேல், இவர் இம்மானுவேல்,
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்.
2. அதிசயமானவரே,
ஆலோசனைக் கர்த்தரே,
மந்தைகள் நடுவினிலே,
விந்தையாய் உதித்தாரே.
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே
1. மாளிகை மன்றம் இல்லை,
பொன்னும் பொருளுமில்லை;
செல்வம் பெருத்த செல்வமே
இவர் உலகில் வந்த தெய்வமே.
இம்மானுவேல், இவர் இம்மானுவேல்,
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்.
2. அதிசயமானவரே,
ஆலோசனைக் கர்த்தரே,
மந்தைகள் நடுவினிலே,
விந்தையாய் உதித்தாரே.
No comments:
Post a Comment